Login or Register

fb iconSign in with Google
twitter iconSign in with Facebook

Register or Login

fb iconSign up with Google
twitter iconSign up with Facebook
தங்கம்

10 நாட்களில் ரூ.1200 விலை குறைந்த தங்கம்! தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக சரிந்துக் கொண்டே வருகிறது. தினமும் ஒரு சவரனுக்கு 50 முதல் 100 ரூபாய் வரை விலை குறைந்து வருகிறது. டாலரின் மதிப்பு வலிமையடைந்து வருவதாலும், பங்குச் சந்தை தொடர்ந்து உச்சத்தை அடைந்து வரும் பொருட்டு தங்கத்தின் விலை கடுமையாக விழ்ச்சியடைந்து வருகிறது. மேலும் ...

ரியல் எஸ்டேட்

இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணேஷ் வாசுதேவன்,‘‘ப்ராப்பர்ட்டி வாங்குவது என்பதற்கு மேலாக, குரூப் சைட் சுற்றுலா, புதிய 3டி பேனோ எக்ஸ் அப்ளிகேஷன், வர்ச்சுவல் ப்ராப்பர்ட்டி சுற்றுலா ஆகியவை மக்களின் வீடு தேடும் படலத்தை மிக எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றியிருக்கும். பலரும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்திருக்கின்றனர். போரூர், முகப்பேர், அண்ணா நகர், ஓ.எம்.ஆர்., தாம்பரம், ஜி.எஸ்.டி. சாலை, வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தன. சென்னையில் வீடு வாங்க விரும்புவோருக்கும் பில்டர்களுக்கும் ஒரு சிறந்த பாலமாக கிரஹப்பிரவேசம் கண்காட்சி அமைந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி’’ என்றார். மேலும் ...

கடன்கள்

வங்கிகள் வாராக் கடனை மறுசீரமைக்க வேண்டிய நிலையில் உள்ளன. அதாவது ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் அடுத்த 5 மாதங்களுக்குள் மறுசீரமைக்க வேண்டும் என இந்தியா ரேட்டிங் நிறுவனம் கூறியுள்ளது. 500 கார்ப்ரேட் நிறுவனங்களின் கடன் ரூ. 28,76,000 லட்சம். இது மொத்த வாரக்கடனில் 73 சதவிகிதம். மேலும் ...

இந்திய பங்குச் சந்தைகள் இந்த வாரம் (24.11.2014 - 28.11.2014) எப்படி இருக்கும் என்பது குறித்து நாணயம் விகடனுக்கு வாசகர்களுக்கு, மும்பையை சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே.பிரபாகர் அளித்த பேட்டி.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6.15 முதல் 9.15 வரை அன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி பேசுகிறார், டாக்டர் எஸ். கார்த்திகேயன்